தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை அரசு மருத்துவமனையில் 100 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.